Top posting users this month
No user |
Similar topics
கீதா எங்களுடைய மகள்..உரிமை கொண்டாடும் உ.பி. தம்பதி: பரபரப்பு தகவல்
Page 1 of 1

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதா தங்களுடைய மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு வழித்தவறி சென்ற மாற்றுத்திறனாளிப் பெண் கீதா சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று தான் இந்தியா திரும்பியுள்ளார்.
நேற்று விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை.
பின்னர் கீதாவை பாதுகாத்து அழைத்துவந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வேகமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தியுள்ளனர்.
அவரின் தந்தை என்று கூறும் ஜனார்தன் மஹதோ உள்ளிட்ட குடும்பத்தாருக்கு கடந்த 24ம் திகதி மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அந்த மரபணு சோதனை முடிவுகள் வர 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்றும், சோதனை முடிவுகள் வரும் வரை காத்திருப்போம் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கீதாவின் நிஜப் பெயர் ஹீரா என்றும், அவர் வழிதவறிச் செல்லும் முன்பு அவருக்கு திருமணமாகி அவரின் கணவருடன் வசித்து வந்ததாகவும் அவரின் அண்ணன் மனோஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், கீதாவை அவர் தங்களுடைய மகள் என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ராஜ் கௌதம் மற்றும் அனரா தேவி தம்பதியர் கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் அலகாபாத் காவல்துறை ஆணையரிடம் தங்களது மனுவை அளித்துள்ள நிலையில் மகளைக் காண டெல்லி வந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விடயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா திரும்பிய கீதா பிகார் தம்பதியரின் மகள் இல்லை : மரபணு சோதனையில் உறுதி
» மாலைத்தீவில் தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: பரபரப்பு தகவல்
» சினிமாவில் கெஜ்ரிவால்: வெளியான பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum