Top posting users this month
No user |
Similar topics
இந்திராணி முகர்ஜியை சிறையில் கொல்ல முயற்சி? பரபரப்பு தகவல்
Page 1 of 1

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜியை சிறையில் கொல்ல முயற்சி நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஷீனா போரா கொலை தொடர்பாக இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, ஓட்டுநர் ஷியாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சுயநினைவிழந்த நிலையில் இந்திராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறையில், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.
தற்போது, சிறையில் இருந்தபோது அவருக்கு யாராவது விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 லட்சம் கொடுத்த இந்திராணி முகர்ஜி: பரபரப்பு தகவல்
» சிறையில் இருந்து தப்பி ஓடியது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
» சினிமாவில் கெஜ்ரிவால்: வெளியான பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum