Top posting users this month
No user |
Similar topics
குவைத் சிறையில் இருக்கும் இந்தியர்களில் 60% பேர் மீது போதைப்பொருள் வழக்கு: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

குவைத்தில் சிறையில் இருக்கும் இந்தியர்களில் 60 சதவீதம் பேர் போதைப் பொருட்கள் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தியத் தூதரகம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போதைப் பொருட்கள் குற்றம் தொடர்பாக குவைத்தில் இந்தியர்கள் கைதாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு கைதுக்கு உள்ளாகும் நபர்கள் அந்நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
இந்த விடயத்தில் தூதரகத்தின் தலையீடு ஓரளவுக்குத்தான் இருக்கும்.
குவைத்தில் போதைப் பொருட்கள் வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்புண்டு.
இவை ஆயுள் தண்டனையாகவோ அல்லது மரண தண்டனையாகவோ கூட இருக்கலாம்.
மேலும் இந்த குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுவாக ஜாமீனும் கிடைக்காது.
இந்த நாட்டுக்கு வருகை தரும் பயணிகளும் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
பயணிகள் விமான நிலையங்களில் தங்களின் உடைமைகளை 'சீல்' செய்யச் சொல்ல வேண்டும்.
அதன் மூலம் தங்களின் உடைமைகளை வேறு சிலர் தவறாகப் பயன்படுத்தி அதன் வழியே போதை மருந்து கடத்தப்படுவது தடுக்கப்படும்.
அதேபோல அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து எந்த ஓர் அன்பளிப்பையோ அல்லது பாக்கெட்டுகளையோ பெற வேண்டாம்.
அவற்றில் தடை செய்யப்பட்ட மருந்துகளோ அல்லது போதை மருந்துகளோ இருந்தால், பின்னர் அதனை வைத்திருக்கும் நபர் கைதுக்கு உள்ளாக நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தி.மு.கவினர் கையில் இருக்கும் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்
» சுனந்தா கொலை வழக்கு: மாயமான தடயங்கள்….அதிர்ச்சி தகவல்
» இந்திராணி முகர்ஜியை சிறையில் கொல்ல முயற்சி? பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum