Top posting users this month
No user |
Similar topics
காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே எனது மரணமும் இருக்கும்: அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியாவில் ஊழலுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
இவரது தீவிர போராட்டத்தின் விளைவாக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹசாரே தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் தீவிர போராட்டத்தை நடத்தி வருகிறார்.
மேலும் தற்போது பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், இதை வைத்து பார்க்கும் போது காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தி.மு.கவினர் கையில் இருக்கும் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்
» காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் ”வீரவணக்கம்”
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum