Top posting users this month
No user |
Similar topics
நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் தவறு உள்ளது: அன்பழகன் புதிய மனு
Page 1 of 1

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்தாண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
மேலும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நான்கு பேரும் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி, விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை நீதிபதி குமாரசாமி தவறாக மதிப்பிட்டுவிட்டார், எனவே பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பையே உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் சர்ச்சை: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! என் தீர்ப்பும் இறுதியானது அல்ல!- நீதிபதி குமாரசாமி
» தேவையில்லாம வாதாடாதீங்க.. இளவரசியின் வழக்கறிஞரை வெளுத்து வாங்கிய நீதிபதி குமாரசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum