Top posting users this month
No user |
Similar topics
தேவையில்லாம வாதாடாதீங்க.. இளவரசியின் வழக்கறிஞரை வெளுத்து வாங்கிய நீதிபதி குமாரசாமி
Page 1 of 1

சொத்து குவிப்பு வழக்கில் இளவரசி வழக்கறிஞர் சுதந்திரத்தின் வாதத்திற்கு நீதிபதி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் இளவரசி.
இந்நிலையில் இளவரசிக்காக வழக்கறிஞர் சுதந்திரம் வாதாடியபோது, அவரை தேவையில்லாமல் வாதாடவேண்டாம் என கூறி வாதத்தை நிறுத்தி நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை கேட்டுள்ளார்.
நீதிபதி குமாரசாமி வழக்கறிஞரை கேட்டதாவது, வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள போது நீங்கள் புதிய ஆவணங்களை தாக்கல் செய்வது ஏன்?
அரசு தரப்பு சாட்சியங்களை பொதுவாக மறுப்பதை ஏற்க முடியாது. இளவரசி கர்நாடக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை படித்தீரா என கேட்டுள்ளார்.
அதற்கு வழக்கறிஞர் மெளனமாக இருந்ததால் மொத்தம் 612 கேள்விகளுக்கு இளவரசி அளித்த பதில்கள் முழுவதையும் படிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இளவரசி அளித்த பதில்களை வழக்கறிஞர் சுதந்திரம் வாசித்தார்.
மேலும் இளவரசி வீட்டுக்கு மார்பிள் வாங்கியது தொடர்பான வாதத்தின் போது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! என் தீர்ப்பும் இறுதியானது அல்ல!- நீதிபதி குமாரசாமி
» சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் சர்ச்சை: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum