Top posting users this month
No user |
Similar topics
எனது குடும்பமும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது: அமைச்சர் சஜித்
Page 1 of 1

விடுதலைப் புலிகளால் தனது குடும்பமும் அழிந்தாகவும் இதனால், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம மஹாசேன்புர கல்லூரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரேமதாசவின் குடும்பமும் புலிப் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பம். இதனால், எந்த காரணம் கொண்டு புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எமது ஆசிகள் கிடைக்காது.
அதேபோல், சந்தேக நபர் என்பதற்காக பல வருடங்கள் விளக்கமறியலில் வைத்திருப்பது எந்தளவுக்கு தார்மீகமானது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலையை சிலர் அரசியல் கால்பந்ததாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டது.
அது மீண்டும் தலைத்தூக்க இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீரவன்ஸவின் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச
» உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள்: சஜித்
» ஒரு தொகுதிக்கு 330 புதிய வீடுகள் - சஜித் பிரேமதாச
» உத்தியோக பூர்வமற்ற ஆயுதக்களஞ்சியங்கள்: சஜித்
» ஒரு தொகுதிக்கு 330 புதிய வீடுகள் - சஜித் பிரேமதாச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum