Top posting users this month
No user |
Similar topics
அல்வா கொடுத்த ஸ்டாலின்: அழகிரியிடம் சரணடையும் தொண்டர்கள்
Page 1 of 1

ஸ்டாலினால் தகுந்த பதவி தங்களுக்கு கிடைக்காததால் தற்போது அழகிரி தொண்டர்கள் அவரது பக்கமே திரும்பியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருந்து செயல்பட்டவர்கள் பலரும், அழகிரியோடு சேர்த்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதன்பின் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததும், மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அவர்களில் பலரும், மதுரை யின் மூன்று மாவட்டங்களிலும் ஏற்கனவே, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களுடன் முழு தெம்புடன் மோத, அவர்களை அழைத்துப் பேசி, சுமுகமாக தேர்தல் இல்லாமலேயே பிரச்னையை முடித்து விட்டார் ஸ்டாலின்
எனினும் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு, எதிர்பார்த்தபடி பதவி கிடைக்காததால் தலைமை மீது கடும் அதிருப்தி அதிருப்தி அடைந்து தற்போது மீண்டும் அழகிரி பக்கம் தங்கள் பார்வையை, செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை தி.மு.க.,வில் மீண்டும் பிரச்னைகள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அதிமுக கொடுத்த ரூ.5000 பணத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: ஸ்டாலின்
» தொண்டர்கள் எழுச்சியால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது: வைகோ
» வித்தியாசமாக தோற்றமளித்த தொண்டர்கள்: வீட்டிற்கே அழைத்து பேசிய ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum