Top posting users this month
No user |
Similar topics
தொண்டர்கள் எழுச்சியால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது: வைகோ
Page 1 of 1

மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகினாலும் தொண்டர்கள் எழுச்சியால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
மதிமுகவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது.
பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கலாம் என்றுதான் சொன்னேன்.
கடந்த 1996 முதலே மதிமுகவை உடைக்க திமுக முயற்சித்து வருகிறது.
தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.
திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இப்போதே எங்கள் கட்சி ஆட்களை திமுக இழுக்கிறது.
கூட்டணி வைத்து 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால், அதில் 7 எம்எல்ஏ-க்களை அவர்கள் இழுத்துவிடுவார்கள்.
அப்படியிருக்கையில் நாங்கள் எப்படி திமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்.
எங்கள் கட்சியின் உறுப் பினர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் சிலர் விலகினாலும் தொண்டர்கள் எழுச்சி பெற்றுள்ளதால் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியாசமாக தோற்றமளித்த தொண்டர்கள்: வீட்டிற்கே அழைத்து பேசிய ஜெயலலிதா
» முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
» ஜெயலலிதா விடுதலை: ஆர்ப்பரிக்கும் அதிமுக தொண்டர்கள்.. வெறிச்சோடிய திமுக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum