Top posting users this month
No user |
Similar topics
பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை: இந்திய தூதரகம்
Page 1 of 1

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை என்று இந்திய தூதரக துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்திய தூதரக துணைத்தலைவர் மனிஷ் பிரபாத், இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இறக்கவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அல்கொய்தாவின் இந்திய பிரிவு தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலி
» சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு
» ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட இந்திய வாலிபர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum