Top posting users this month
No user |
Similar topics
நடிகர் ஷாருக்கானை எதிர்ப்பது சரி அல்ல: சிவசேனா ஆதரவு
Page 1 of 1

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது தொடர்பாக கருத்து கூறிய நடிகர் ஷாருக்கானுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றி பேசியுள்ளார்.
மேலும், தேவைப்பட்டால் சகிப்புத்தன்மையை வலியுறுத்த தனது பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் கூறுகையில், ஷாருக்கான் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்காவிட்டால் அவரும் சாதாரண முஸ்லிம் போல தெருவில் அலைய வேண்டியதுதான் என பேசியுள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கானுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், இந்தியா சகிப்புத்தன்மை மிகுந்த நாடு.
ஷாருக்கானை முஸ்லிம் என்ற காரணத்துக்காக விமர்சிப்பதும், எதிர்ப்பதும் சரியான நடைமுறை அல்ல என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், பா.ஜ.க. எம்.பி ஷாருக்கான் பற்றி மிகவும் மோசமாக விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதற்காக பிரதமர் மோடி, ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக முதல்வரை நடிகர் சங்கப் பிரச்சனை குறித்து சந்திப்போம்: நடிகர் விஷால் அதிரடி
» சிவசேனா-வை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
» ஜனாதிபதி மைதிரியின் வருகையை எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum