Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிவசேனா-வை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

Go down

சிவசேனா-வை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் Empty சிவசேனா-வை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

Post by oviya Mon Oct 26, 2015 1:38 pm

சிவசேனா கட்சியை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் இந்திய அரசு நட்புறவு வைத்து கொள்வதை விரும்பாத சிவசேனா கட்சி, இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை மும்பையில் வெளியிட ஏற்பாடு செய்த பாஜக தலைவர் சுதீந்திரா குல்கர்னியின் மீது சிவசேனா அமைப்பினர் கருப்பு மை ஊற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிவசேனா கட்சியை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

மேலும், சிவசேனா கட்சிக்கு தடைவிதிக்க கோரியுள்ள அவர்கள், சிவசேனா கட்சியினர் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை நசுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

எனவே சிவசேனாவை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum