Top posting users this month
No user |
Similar topics
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை: ஜெயலலிதா தீர்மானம்!
Page 1 of 1

தமிழக சட்டப்பேரவையில் இன்று இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2011ல் இலங்கை மீது பொருளாதார தடை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி 2013ல் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை கேட்ட அமெரிக்கா தற்போது உள்நாட்டு விசாரணை கோரியுள்ளதாக புகார் கூறிய ஜெயலலிதா, ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆதரவான நிலையை அமெரிக்கா எடுத்தால் இந்தியா அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: கர்நாடக முதல்வர்
» சிவசேனா-வை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
» சர்வதேச விசாரணை தேவையில்லை: பிள்ளையான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum