Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் குருமா
Page 1 of 1
வெஜிடபிள் குருமா
தேவையான பொருட்கள்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பட்டாணி – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பெரிய வெங்காயம் (சிறியது) – 1
தக்காளி – 1
பட்டை – 2
கிராம்பு – 2
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
இஞ்சி – 1 ” துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு – 5
கசகசா – 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லிதழை – சிறிது
கருவேப்பிலை – 2 கொத்து
பச்சை மிளகாய் – 1
செய்முறை
உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பட்டாணி – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பெரிய வெங்காயம் (சிறியது) – 1
தக்காளி – 1
பட்டை – 2
கிராம்பு – 2
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
இஞ்சி – 1 ” துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு – 5
கசகசா – 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லிதழை – சிறிது
கருவேப்பிலை – 2 கொத்து
பச்சை மிளகாய் – 1
செய்முறை
உருளைக்கிழங்கு தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum