Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் குருமா
Page 1 of 1
வெஜிடபிள் குருமா
கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி - 1.5 கப்
நெய்/எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 3/4 தேக்கரண்டி
பட்டை/கிராம்பு/ஏலக்காய் - தலா 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஊறவைத்த முந்திரிப்பருப்பு - 10 என்னம்
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு நெய்யை காயவைத்து அதில் பெருஞ்சீரகம் சேர்த்து வெடித்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கி நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். அதன் பின் தேங்காய் துருவலையும், முந்திரிப்பருப்பையும் மையாக அரைத்து ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum