Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு: நீதிபதி அதிரடி உத்தரவு

Go down

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு: நீதிபதி அதிரடி உத்தரவு Empty மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு: நீதிபதி அதிரடி உத்தரவு

Post by oviya Tue Oct 20, 2015 3:03 pm

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன்னுடைய பேஸ்புக் பதிவில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறான தர்க்கத்தின் அடிப்படையில் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பலவீனப்படுத்தப் படுகிறபோது ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாக கொண்டு, தானாக முன்வந்து உத்தரபிரதேச மாநிலம் குல்பகார் சிவில் நீதிபதி அங்கிட் கோயல், அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வரும் நவம்பர் 19ம் திகதி நேரில் ஆஜராகவும் அருண் ஜெட்லிக்கு பொலிஸ் எஸ்.பி. மூலமாக நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum