Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவின் முதலீட்டை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? அருண் ஜெட்லி விளக்கம்
Page 1 of 1

இந்தியாவில் வறுமையை போக்க கொள்கை சீர்திருத்தம் மற்றும் 8 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி அவசியம் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கிராமப்புறங்களில் வாழும் குடுமத்தினர் 3-ல் ஒரு பகுதி நிலமற்ற ஏழைகளாக இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது.
கிராமப்புறங்களில் இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு பொருளாதார சீர்திருத்தமே கைகொடுக்கும் என்று கருதும் மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற முயன்று வருகிறது.
இந்நிலையில் இந்த மசோதாக்களின் அவசியம் பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ தளத்தில் கருத்துகளை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘நாட்டின் முதலீட்டு சுழற்சி மெதுவாகவும், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் வேகமாகவும் நகர்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் முதலீடு அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகி வறுமை ஒழிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உடை மாற்றும் அறையில் ரகசிய கமெரா இருந்தால் என்ன செய்ய வேண்டும்: குஷ்புவின் அட்வைஸ்
» என்ன செய்ய வேண்டும்?
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்?
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum