Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என்ன செய்ய வேண்டும்?

Go down

என்ன செய்ய வேண்டும்?     Empty என்ன செய்ய வேண்டும்?

Post by oviya Mon Nov 23, 2015 11:56 am

பிர ஷர், நீரிழிவு, கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்கள் இவை உள்ளனவா என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம்.
ஒரு நாளைக்கு தொடர்ந்து 45 நிமிடங்கள் நடப்பது எல்லாவற்றிற்கும் மேல்.
மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா, இறை வழிபாடு இந்நான்கையும் பின்பற்றினாலே மனப்பதற்றம் குறையும்.
பசித்த பின், அளவாக உண்பதை வழக்கமாக கொள்பவர்களுக்கு இதயநோய் வராது.
நோய் பற்றி அடிக்கடி பேசக்கூடிய நண்பர்களையும், உறவினர்களையும் தவிர்ந்துவிடுங்கள்.
நல்ல இதய நோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஒருவருக்கு இதயநோய் வந்திருந்தாலும், அவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி, மனப்பதற்றம் அடையாமல் இருந்தாலே, நீடூழிவாழ முடியும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum