Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சேபனை நிராகரிப்பு
Page 1 of 1

பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணியால் நேற்று முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரான போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரிடம் இவ்விசாரணை குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றன.
விசாரணைகளை நியாயமான வகையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும், இதனால் இந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாரிய மோசடிகள் விசாரணை குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என நேற்றைய தினம் ராஜபக்சைவின் சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் மேற்கொள்ளப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரத்திற்கான 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்படாமை உள்ளிட்ட மேலும் பல பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் குறித்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரினால் நிராகரிப்பு
» முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
» முன்னாள் ஜனாதிபதியின் பொருட்கள் மீட்பு- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum