Top posting users this month
No user |
தலித் தம்பதியை சாலையில் நிர்வாணப்படுத்திய பொலிசார்: வைரலாக பரவும் வீடியோ
Page 1 of 1

உத்தரப்பிரதேசத்தில் தலித் தம்பதியை பொலிசார் நிர்வாணப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம புத்த நகரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியை பொலிஸார் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிலர் கூறுகையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த சுனில் கவுதம் மற்றும் அவரது மனைவி தாங்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
ஆனால், அவர்கள் புகாரை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டதால், இருவரும் தங்கள் புகாரை பதிவு செய்யுமாறு பொலிசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து இருவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்திய பொலிசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவை பார்த்த வேறு சிலர், பொலிஸார் புகாரை ஏற்க மறுத்ததால் தம்பதிகள் தாமாகவே ஆடைகளை களைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர் என்றும், அப்போது அவர்களை கைது செய்தனர் எனவும் கூறுகின்றனர்.
நொய்டா பொலிஸ் எஸ்.பி., கூறுகையில், பொலிஸாரிடம் இருவரும் அவர்களே ஆடைகளை களைந்து பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தின் முழு வீடியோ பதிவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum