Top posting users this month
No user |
Similar topics
எம்.எல்.ஏ-வை தோளில் சுமந்து சென்ற கான்ஸ்டபிள்: வைரலாக பரவும் புகைப்படம்
Page 1 of 1

எம்.எல்.ஏவை தோளில் சுமந்து கொண்டு கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றை கடப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் சாம்ப் தொகுதியை சேர்ந்தவர் பாஜ எம்.எல்.ஏ.கிஷன்லால்.
இவர் கான்ஸ்டபிள் ஒருவரின் முதுகில் அமர்ந்து கொண்டு ஆற்றை கடப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு பணி செய்யும் பொலிஸ் அதிகாரியை அடிமை போல் நடத்துவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக எம்.எல்.ஏ தரப்பில், இதற்கு முன்னர் கிஷன்லால் மருத்துவராக இருந்த காலத்தில் ஆற்றை கடக்க உதவியதாகவும், தற்போதும் சேவை செய்ய விரும்பியே இவ்வாறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீபாவளியன்று இந்தியா விண்வெளியில் எப்படி ஜொலித்தது? வைரலாக பரவும் புகைப்படம்
» தலித் தம்பதியை சாலையில் நிர்வாணப்படுத்திய பொலிசார்: வைரலாக பரவும் வீடியோ
» வெள்ளத்தில் மிதக்கும் விமானம்: தீயாய் பரவும் புகைப்படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum