Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர்: மனைவி அதிர்ச்சி

Go down

திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர்: மனைவி அதிர்ச்சி Empty திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர்: மனைவி அதிர்ச்சி

Post by oviya Thu Oct 08, 2015 2:25 pm

கேரளாவில் திருமணமான 10 நாளில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு, துபாயில் உள்ள அவரது கணவர் "வாட்ஸ் அப்'பில் 3 முறை தலாக் என செய்தி அனுப்பியுள்ளார்.
ஆலப்புழை மாவட்டம் சேர்தலா பகுதியைச் சேர்ந்த, பல் மருத்துவம் படித்து வரும் இளம்பெண் ஒருவர் கேரள மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், திருமணமான 10 நாட்களுக்குள்ளாக எனது கணவர் துபாய்க்கு புறப்பட்டார். அங்கு சென்று சேர்ந்த தகவலைக்கூட என்னிடம் தெரிவிக்கவில்லை.

நான் பலமுறை அவரை தொடர்பு கொண்டபோதும், குறுஞ்செய்தி அனுப்பியபோதும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

பின்னர், எதற்காக என்னை அழைக்கிறாய்? நான் உன்னை விரும்பவில்லை. எனக்காக காத்திருக்காதே. நமக்கு ஆப்பிள் பிடிக்குமென்றால் அதையேதான் நாள்தோறும் சாப்பிடுகிறோமா? மற்ற பழங்களையும் விரும்பிச் சாப்பிடுகிறோம் அல்லவா. தலாக், தலாக், தலாக் என்று வாட்ஸ் அப்'பில் செய்தி அனுப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த இளம்பெண்ணின் திருமணத்தின்போது பத்து லட்சம் ரூபாய் பணமும், 80 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவித காரணமும் இன்றி திடீரென அவரது கணவர் தலாக் அனுப்பியதால் அவரது வாழ்க்கைகும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum