Top posting users this month
No user |
Similar topics
சர்வதேச போர் சட்டத்தை நியாயமாக நிறைவேற்றுவோம்!– அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
Page 1 of 1

போர் முடிவுக்கு வந்த பின்னர், செய்வதாக சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து போனதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சர்வதேசம் இலங்கையுடன் கோபித்து கொண்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போர் சட்டத்தை நியாயமாக நிறைவேற்றுவோம். எவராவது தவறு செய்திருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.
எமது அரசாங்கத்திற்கு எமது பொறிமுறை மூலம் ஏனைய நாடுகளின் உதவியை பெற்று செயற்பட முடிந்துள்ளமை வெற்றியாகும்.
இந்த யோசனை தொடர்பிலும் அதற்கு எதிராகவும் சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் எதிர்த்த இந்தியாவும் தற்போது ஆதரவு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜெனிவா யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச அன்று இதே எதிர்ப்பை மாத்திரமே கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டால் சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டது என்றும் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டத்தை பக்கச்சார்பின்றி பிரிக்கவும்!– அனுரகுமார திஸாநாயக்க
» சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum