Top posting users this month
No user |
Similar topics
சட்டத்தை பக்கச்சார்பின்றி பிரிக்கவும்!– அனுரகுமார திஸாநாயக்க
Page 1 of 1

இந்நாட்டின் சட்ட முறைமை விரைவுபடுத்தப்பட்ட சட்ட திருத்தங்கள் அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
இலாபம் சரிசமமாக பிரிக்கப்பட்டு அனுப்பாவிட்டால் நீதியும் சாதாரணமாக அமையாதென அம்முன்னணி சுட்டிக்காட்டுகின்றது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பாருங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்களை பார்வையிட செல்பவர்கள் யாரும் பெரிய வாகனங்களில் வருபவர்கள் அல்ல எல்லோரும் ஏழைகளே அப்படி என்றால் வசதியானவர்கள் தவறு செய்வதில்லையா, ஏழைகள் மாத்திரமா தவறு செய்கின்றார்கள்? ஆனால் தண்டனை கிடைப்பது ஏழைகளுக்கே.
சட்டத்திருத்தங்கள் நியாயமான முறையில் இடம்பெறுகின்றதா பணம் வைத்திருப்பவர்களை கைது செய்யாமல் இருப்பது உத்தமமான சட்டமா?
இன்று நாட்டில் உள்ள சட்டமுறைமையில் சாதாரணம் இல்லை, பணக்காரர்கள் நல்ல சட்டத்தரணிகளை தங்களுக்காய் வாதாடுவதற்கு அழைப்பார்கள், ஏழைகள் சாதாரணமான சட்டத்தரணிகளையே நாடுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க
» போர் காலத்தில் ஜே.வி.பி நடுநிலைமை வகிக்க தவறியது: அனுரகுமார திஸாநாயக்க
» சர்வதேச போர் சட்டத்தை நியாயமாக நிறைவேற்றுவோம்!– அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum