Top posting users this month
No user |
Similar topics
காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்கவும்: அனுரகுமார திஸாநாயக்க
Page 1 of 1

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மக்களிடம் கோரியுள்ளார்.
வாக்காளர்களின் பெறுமதிமிக்க வாக்குகளை ஜனநாயகத்தை நிலைநாட்ட பயன்படுத்த வேண்டும்.
வாக்களிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கு பெட்டியில் விழும் வாக்குகளையும் பாதுகாத்து, வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரையில் ஜே.வி.பி கட்சி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
வாக்கு மோசடிகள் எண்ணும் போது முறைகேடுகள் ஏற்படுவதனை தடுக்க எமது கட்சி ஒழுங்குகளை செய்துள்ளது. எனவே தேர்தல் முறைகேடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
வாக்களித்ததன் பின்னர் எந்தவொரு மோதல் சம்பவத்திலோ கலகங்களிலோ ஈடுபடாது இலங்கை மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய
ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை கட்டாயம் வாக்காளர்கள் எடுத்துச்செல்ல வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலை வேளையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளை அளிக்குமாறு அவர் வாக்காளர்களிடம் கோரியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமொன்றை எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமானதாகும்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத எவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாக்களித்ததன் பின்னர் பாதையின் இரு மருங்கிலும் நிற்காமல் வீட்டுக்குச் சென்று, பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏதேனும் ஓர் காரணத்திற்காக ஓர் வாக்குச் சாவடியில் குழப்பங்கள் ஏற்பட்டால் உடனடியாக அந்த வாக்குச் சாவடியின் முடிவுகளை சூன்யமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டத்தை பக்கச்சார்பின்றி பிரிக்கவும்!– அனுரகுமார திஸாநாயக்க
» ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க
» நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் பயணிக்கிறது: அனுரகுமார திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum