Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இங்கிலாந்தில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய தடை இல்லை!

Go down

இங்கிலாந்தில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய தடை இல்லை! Empty இங்கிலாந்தில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிய தடை இல்லை!

Post by oviya Fri Oct 02, 2015 2:30 pm

இங்கிலாந்தில் பணி இடங்களில் சீக்கியர்கள் இனி தலைப்பாகை அணிய தடை இல்லை என்று சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 1989-ம் ஆண்டு முதல், கட்டுமான தொழிலில் மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் பிற துறைகளில் ஹெல்மெட்டுக்கு பதிலாக மதச்சின்னமான தலைப்பாகை அணிந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர்களது கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக்கொண்டு தேவையான சட்ட திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

எனவே இனி பணி இடங்களில் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை.

இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள சீக்கிய கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், எங்கள் வேண்டுகோளுக்கு பாராளுமன்றம் செவிசாய்த்து சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum