Top posting users this month
No user |
Similar topics
இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்படும் 2500 இந்திய செவிலியர்கள்! அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

இங்கிலாந்தில் பணியாற்றும் இந்திய செவிலியர்களில் சுமார் 2500 பேர் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் பல உலக நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கிலாந்து அரசு இங்கிலாந்தில் தங்கி பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய குடியுரிமை கொள்கை ஒன்றை கடந்த 2011ம் ஆண்டு அறிவித்தது.
அந்த கொள்கையின் படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 லட்சம்) சம்பளம் பெறும் செவிலியர்கள் மட்டுமே அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியும்.
இந்த சம்பளம் பெற முடியாத வெளிநாட்டு நர்சுகளில் முதல் கட்டமாக 2017-ல் 3,400 பேரும், இரண்டாம் கட்டமாக 2020-ல் 3,600 பேரும் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
மூத்த இந்திய செவிலியர்கள் சிலரைத் தவிர, மற்றவர்கள் ஆண்டுக்கு 21 லட்ச ரூபாய் வரை தான் சம்பளம் பெற்று வருவதால், இங்கிலாந்து மருத்துவமனைகளில் பணிபுரிய சென்ற இளம் இந்திய செவிலியர்களில் சுமார் 2,500 பேர் வரை நாடு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61,000 இந்திய கோடீஸ்வரர்கள்: அதிர்ச்சி தகவல்
» மனிதக்கழிவை உண்ணும் மனிதர்கள்: அதிர்ச்சி தகவல்
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum