Top posting users this month
No user |
Similar topics
இங்கிலாந்தில் வாழ 18 வருடம் போராட்டம் நடத்திய இந்தியர்: ஏமாற்றமே மிஞ்சியது
Page 1 of 1

இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த இந்தியர் ஒருவர் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டுமென 18 வருடமாக போராடியும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
1997 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து, இங்கிலாந்து சென்று தஞ்சம் புகுந்தவர் சிங் (40). பின்னர் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், சட்டப்பூர்வமாக தங்க முடியாதென்று அவரது விண்ணப்பத்தை இங்கிலாந்து ஏற்க மறுத்தது.
தொடர்ந்து இங்கிலாந்திலேயே ஓட்டுநராக, தனது வாழ்க்கையை தொடங்கிய சிங், ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தன் உழைப்பால் சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டினார்.
இந்நிலையில், தன் குடும்பம் இங்கிலாந்தில் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2006-ம் ஆண்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி 10 வருடத்திற்கும் மேலாக வசிப்பவர்களுக்கு தங்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற குடும்பச்சட்டத்தை சுட்டிக்காட்டி அவரது விண்ணப்பத்தை உரிய பிரிவிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், 2012-ம் ஆண்டு வரை அந்த வழக்கை பற்றி எதுவும் தெரிவிக்காத இங்கிலாந்து அரசு திடீரென 2012 ஆம் ஆண்டு அவர் தங்கியிருப்பது சட்ட விரோதமானது என்று அறிவித்தது.
2013 ஆம் ஆண்டு அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது, எனவே, அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்படும் 2500 இந்திய செவிலியர்கள்! அதிர்ச்சி தகவல்
» இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்!
» 10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum