Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்

Go down

10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம் Empty 10ம் வகுப்பு படித்தால் 15 வருடம் மருத்துவர்: இது மருத்துவ உலகம்

Post by oviya Thu Feb 05, 2015 1:05 pm

தென்காசி மாவட்டத்தில் நபர் ஒருவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவராக 15 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி கிருஷ்ணன் கோவில் தெருவில் நாகர்கோவிலை சேர்ந்த மாணிக்க வாசகம் என்பவர், கடந்த 15 ஆண்டு காலமாக கிளினிக் வைத்து நடத்து வருகிறார்.

ஆனால் இவர் மருத்துவ படிப்பு படிக்கவில்லை, வெறும் 10ம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவுப்படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மருத்துவர் வெண்ணிலா ஆகியோர் அவரிடமிருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் பொலிசார் மாணிக்கவாசகத்தை கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum