Top posting users this month
No user |
Similar topics
ஜுலை 2 வரை முகத்தை மூடும் தலைக்கவசம் அணிய வாய்ப்பு
Page 1 of 1

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட உத்தரவிற்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு நீக்கத்தை நீடித்துள்ளது.
இதன்படி குறித்த தடை உத்தரவு ஜூலை 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க கால அவகாசம் தேவை என அரச சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இந்நிலையிலேயே வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 2ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை உத்தரவிற்கு எதிராக மூவர் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முகத்தை மூடிய தலைக்கவசம்: புதிய சட்டம் அறிமுகம்!
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
» ஜுலை மாதம் முதல் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum