Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய தலைகவசங்களுக்கு தற்போதைக்கு தடையில்லை: ஜோன் அமரதுங்க

Go down

முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய தலைகவசங்களுக்கு தற்போதைக்கு தடையில்லை: ஜோன் அமரதுங்க Empty முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய தலைகவசங்களுக்கு தற்போதைக்கு தடையில்லை: ஜோன் அமரதுங்க

Post by oviya Mon Mar 09, 2015 1:05 pm

முகத்தை முழுமையான மறைக்க கூடிய தலைகவசங்களை தடைசெய்வது குறித்த சட்டம் தற்போதைக்கு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய வகையிலான தலைக்கவசம் அணியக் கூடாது என்ற சட்டம் இந்த மாதம் 21ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் இந்த சட்ட அமுலாக்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சுய பாதுகாப்பு காரணிகளுக்காகவே முகத்தை முழுமையாக மறைக்கக்கூடிய தலைகவசம் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் குறித்த சட்டத்தை தற்போதைக்கு அமுல்படுத்த வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்க உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக முகத்தை மறைக்க கூடிய தலைக்கவசங்களை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தே இந்த வகை தலைகவசங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum