Top posting users this month
No user |
Similar topics
ஜுலை மாதம் முதல் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி?
Page 1 of 1

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், இம்மாதம் இறுதியில் அல்லது ஜுலை மாதம் ஆரம்பத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் 20ஆம் திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த பின்னரே நாடாளுமன்றத்தை கலைப்பதாக இதற்கு முன்னர் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
20ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு பல கட்சிகள் தற்போது வரையில் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் 2/3 பெரும்பான்மையினருக்கு கூடுதலாக, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் ஊடாக அறிவிக்கவுள்ளதாக சட்ட துறைகளில் அதிகம் பேசப்படுகின்றது.
எனவே இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் ஊடாக அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைப்பதனை தவிர வேறு வழி ஜனாதிபதியிடம் இல்லை.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதம் 06ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதனால் இம்மாதம் இறுதியில் அல்லது எதிர்வரும் மாதம் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைப்பது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றம் கலைக்கப்படுவது கால தாமதமாகக் கூடும்?
» புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்
» பஸ் கட்டணம் அடுத்த வாரம் முதல் குறைக்கப்படும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum