Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது கால தாமதமாகக் கூடும்?
Page 1 of 1

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது கால தாமதமாகக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஜோன் கெரியின் இலங்கை விஜயம் குறித்த திகதிகளை இன்னமும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவிக்கவில்லை.
இலங்கை விஜயத்துடன் மேலும் சில நாடுகளுக்கும் கெரி விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு ஒன்றின் முக்கிய தலைவர் ஒருவர் நாட்டுக்கு விஜயம் செய்யும் போது நாடாளுமன்றம் கலைத்து தேர்தல் நடத்துவது முறையாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜோன் கெரியின் இலங்கை விஜயத்தின் பின்னர் பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜுலை மாதம் முதல் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி?
» தேர்தல் தினமன்று வடக்கில் கலவரங்கள் இடம்பெறக் கூடும்: எதிர்க்கட்சிகள்
» மஹிந்த நாடாளுமன்றம் சென்றால்...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum