Top posting users this month
No user |
Similar topics
புதிய நாடாளுமன்றம் சிறப்பானதாக காணப்படும்: ராஜித உறுதி
Page 1 of 1

பொதுத் தேர்தலுக்கு பின்னர் நிறுவப்படவுள்ள புதிய நாடாளுமன்றம் மிகவும் அருமையானதாக காணப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
20ஆம் திருத்தச்சட்டம் ஊடாக நாடாளுமன்றத்தினுள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 5 முதல் 10 வீதம் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வாரத்தினுள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை கொண்ட குழுவொன்றின் கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜுலை மாதம் முதல் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி?
» புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்
» நாட்டின் இறைமையை பாதுகாக்கப் போவதாக புதிய பாதுகாப்பு செயலாளர் உறுதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum