Top posting users this month
No user |
நாட்டின் இறைமையை பாதுகாக்கப் போவதாக புதிய பாதுகாப்பு செயலாளர் உறுதி!
Page 1 of 1

நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று புதிய பாதுகாப்பு செயலாளர் உறுதி கூறியுள்ளார்.
புதிய பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றுள்ள பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்போது முப்படைகளினதும் தளபதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வின் பின்னர் படைகளின் தளபதிகளுடன் செயலாளர் பாதுகாப்பு குறித்த விடயங்களை கலந்துரையாடினார்.
தமது அனுபவத்தை கொண்டு புதிய பதவியை சிறப்பாக செய்ய முடியும் என்று தாம் நம்புவதாக புதிய செயலாளர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum