Top posting users this month
No user |
Similar topics
யாழ் குடாநாட்டில் புலி திரைப்படம்: இளைஞர் குழுக்களின் அட்டகாசம்! மக்கள் விசனம்
Page 1 of 1

யாழ். குடாநாட்டின் திரையரங்குகளில் நேற்றைய தினம் விஜய் நடிப்பில் வெளியான புலி படம் வெளியாகும். என கூறப்பட்ட நிலையில் யாழ்.நகரில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் பலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது.
குறித்த திரைப்படம் நேற்றிரவு 10.30 மணிக்கு வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இளைஞர்கள் யாழ்.கஸ்தூரியார் வீதி முழுவதும் கூடியதுடன் வீதியில் வாழை மரங்கள், கொடிகளை கட்டி, வெடிகளை கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் மக்கள் இந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் நேற்று இரவு திரைப்படம் வெளியிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பலர் திரையரங்க முற்றத்துலேயே படுத்துறங்கிய நிலையில் இன்றைய தினம் காலை திரைப்படம் மீண்டும் திரையிடப்படும் எனக் கூறப்பட்டதால் இளைஞர்கள் சிலர் இன்றைய தினமும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
பல இளைஞர்கள் மதுபோதையில் நின்று புரிந்த அட்டகாசத்தினால் வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவானது.
பின்னர் நண்பகல் 12.30மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் இளைஞர்கள் நடிகர் விஜய் படத்திற்கு பெருமளவு பால் ஊற்றி வெடிகளை கொழுத்தி அட்டகாசம் புரிந்தமை குடாநாட்டில் மக்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியதுடன் விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்
» விலை குறைக்கப்படாத அத்தியாவசிய பொருட்கள்: மலையக மக்கள் விசனம்!
» இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யா? மக்கள் விசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum