Top posting users this month
No user |
Similar topics
தெருவோரத்தில் வாழ்க்கை ஓட்டிய ஏழை மாணவன்..வைரலாய் பரவிய புகைப்படம்: முதல்வர் நிதியுதவி
Page 1 of 1

உத்திரபிரதேசத்தில் தெருவோரத்தில் எடை பார்க்கும் மெஷின் வைத்து வாழ்க்கை ஓட்டிய மாணவனுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் நிதியுதவி செய்துள்ளார்.
உத்திரபிரதேசத்தில் சிறுவன் ஒருவன் எடை பார்க்கும் மெஷின் அருகில் இருந்து ஹோம்வெர்க் செய்வது போல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
ஹரீந்தர் சிங் சவுகான் என்ற அந்த 9ம் வகுப்பு மாணவன் குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக பணம் சம்பாதிக்க எடை பார்க்கும் மெஷின் ஒன்றை வாங்கினான்.
பின்னர் நொய்டா சிட்டி சென்டர் அருகே எடை மெஷினை வைத்து வருவாய் ஈட்டத் தொடங்கிய அவன், இரவு நேரங்களில் அந்த எடை மெஷின் அருகே அமர்ந்து விளக்கு வெளிச்சத்தில் ஹரீந்தர் சிங் ஹோம் ஒர்க் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் சிறுவன் சவுகானின் தந்தைக்கு லக்னோ மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் யாதவின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
உங்கள் மகனை சந்திக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் விரும்புகிறார் என்றும் அவனை அழைத்துக் கொண்டு லக்னோ வரவும் என்று தெரிவித்துள்ளனர்.
தனது பெற்றோருடன் லக்னோ வந்த, ஹரீந்தர் சிங்கை நேற்று சந்தித்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அவனது படிப்புக்கு உதவி புரியும் வகையில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
ஹரீந்தர் சிங் இது குறித்து கூறுகையில், எனது தந்தை வேலைக்கு செல்வதில்லை.
எனது மூத்த சகோதரனுக்கும் வேலை இல்லை. இதனால்தான் நானும் பணம் சம்பாதிக்க இது போன்ற வேலையில் ஈடுபட்டேன்.
இந்திய பாதுகாப்புத் துறையில் இணைந்து பணியாற்றுவதுதான் எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தெருவோரத்தில் வாழ்க்கை ஓட்டிய ஏழை மாணவன்..வைரலாய் பரவிய புகைப்படம்: முதல்வர் நிதியுதவி
» சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா
» பேருந்து ஓட்டுவதை விட்டுவிட்டு பெண் பயணியை ஓட்டிய ஓட்டுநர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum