Top posting users this month
No user |
Similar topics
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கம்
Page 1 of 1

கோவா-கர்நாடகா இடையேயான கலசா-பண்டூரி நதிநீர் திட்டத்தையும், மேகதாது திட்டத்தையும் செயல்படுத்த வலியுறுத்தியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
கலசா-பண்டூரி நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த கோவா மாநிலம் எதி்ப்பு தெரிவித்து வருகின்றது.
இதை கண்டித்து கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்த அறிவிப்புக்கு டாக்சி, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள், பஸ் போக்குவரத்து சங்கங்கள், கர்நாடக திரைப்பட சங்கம் போன்றவைகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற சங்கங்களும் இதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தன.
இதையடுத்து இன்று , காலை பந்த் தொடங்கியது. இதன்காரணமாக பல இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நகர மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயங்கவில்லை.
எனினும் மாநில தலைநகர் பெங்களூருவில் அதிக கட்டணம் வசூலித்தபடி ஒரு சில ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கின. ஆங்காங்கே உணவகங்கள் திறந்திருந்தன.
மால்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. மேலும், கல்வீச்சு அபாயத்தில் இருந்து தப்புவதற்காக பெரிய வலையால் மூடப்பட்டிருந்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலித் இயக்கம் இன்று?
» டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு: கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை
» கோயில் வாகனங்கள்
» டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு: கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை
» கோயில் வாகனங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum