Top posting users this month
No user |
Similar topics
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு: கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை
Page 1 of 1

கொழும்பு நகரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் இன்றைய தினம் முதல் கொழும்பு நகரத்தில் உள்ள வீடுகளை பரிசோதனை செய்து, டெங்கு அபாய பகுதிகளை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் 1300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்டி மாநகர புதிய மேயர் பதவிப்பிரமாணம்
» கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கம்
» கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வாகனம் தீக்கிரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum