Top posting users this month
No user |
Similar topics
பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவி: தொலைபேசி மூலம் ’தலாக்’ கூறிய சவுதி கணவன்
Page 1 of 1

பெண் குழந்தை பெற்ற காரணத்துக்காக, கணவன் தொலைபேசியிலேயே மனைவியை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ரியாத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், முசாபர் நகரில் உள்ள அவரது மனைவி 4-வது குழந்தையாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததை அடுத்து அவர், மனைவியிடம் தொலைபேசியில் ‘தலாக்’ (விவாகரத்து) செய்துள்ளார்.
இதையடுத்து இந்த விவாகரத்து விவகாரம் சமூக பஞ்சாயத்துக்கு சென்ற போது அங்கு தொலைபேசி தலாக் ஏற்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த சிலர் தாருல்-உலூம்-தியோபாந்த் என்ற செல்வாக்குள்ள இஸ்லாமிய பாடசாலையை அணுகியுள்ளனர்.
இது குறித்து செமினரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எந்த ஒரு பெண்ணும் தீர்மானிப்பதல்ல.
இஸ்லாமைப் பொறுத்த வரை ஆணும்-பெண்ணும் சமமே. பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக தலாக் கொடுப்பது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று, இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை இது பாவகாரியம்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்யும் சிந்தனையே மிகவும் இழிவானது.
இதுவே இந்த சமூகத்தின் பெண்கள் மீதான அக்கறை என்னவென்பதை புரியவைக்கிறது.
மேலும், இஸ்லாமைப் பொறுத்தவரை இந்த தலாக் முழுதும் கண்டனத்துக்குரியது என்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர்: மனைவி அதிர்ச்சி
» கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி: உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்
» பண மோசடி செய்த கணவன் மனைவி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum