Top posting users this month
No user |
Similar topics
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த 50 வயது பெண்
Page 1 of 1

கேரள மாநிலத்தில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.
கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன்( 58), இவரது மனைவி சுஜாதா(50).
இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1ம் திகதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.
திருமணமாகி 28 ஆண்டுகள் முடிந்த நிலையில், சுஜாதா கர்ப்பமானார். அவரது 28–வது திருமண நாளன்று பிரசவம் நடந்தது.
இதில், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன. தாயும், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
தற்போது குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. 50 வயதுக்கு பிறகு தனக்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவி: தொலைபேசி மூலம் ’தலாக்’ கூறிய சவுதி கணவன்
» 20 குழந்தைகளை பாம்புகளிடம் இருந்து காப்பாற்றிய பெண்: குவியும் பாராட்டு
» ராஜஸ்தானில் நடந்த கொடூரம்: 6 வயது சிறுமியை மணந்த 35 வயது கவுன்சிலர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum