Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி: உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்

Go down

கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி: உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் Empty கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி: உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்

Post by oviya Wed Oct 28, 2015 1:30 pm

சத்தீஸ்கரில் கணவர் ஒருவர் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்துள்ளார்.
ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த புர்னேஷ் திவார், என்பவரது மனைவி குஷி (27) அதே பகுதியைச் சேர்ந்த பவன் திவார் என்பவரோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பவனும், குஷியும் நேற்றிரவு தனிமையில் இருந்த போது புர்னேஷ் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையால் இருவரையும் கொலை வெறியுடன் தாக்கியுள்ளார்.

இதில் மண்டையில் பலத்த காயமடைந்த குஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் பவன் திவாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவாக இருக்கும் புர்னேஷ் திவாரை தேடிவருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum