Top posting users this month
No user |
Similar topics
மேக மூட்டத்தை தவிர்க்க 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கேட்டுக்கொள்ளப்பட்ட ஏர்ஏசியா: அதிகாரிகள் தகவல்
Page 1 of 1

மாயமான ஏர்ஏசியா விமானம் மேக மூட்டத்தை தவிர்க்க மிக உயரத்தில் பறக்க கேட்டுக் கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுராபாயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் மாயமானது.
காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. காலை 7:24 மணியளவில் விலகி சென்றது.
துண்டிப்பை அடுத்து மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான விமானம் ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
பெலிடன் கடற் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாயமான ஏர்ஏசியா விமானம் மேக மூட்டத்தை தவிர்க்க மிகஉயரத்தில் பறக்க கேட்டுக் கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சக, விமான கட்டுப்பாட்டு துறை இயக்குநர் ஜோகோ முர்யோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு காலிமான்டான் பகுதியில் பறந்தபோது விமானம் மாயமானது.
விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது, அப்போது மேக மூட்டத்தை தவிர்க்க 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கேட்டுக் கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் ’போலி’ ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
» சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
» நுனிமுடி பிளவை தவிர்க்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum