Top posting users this month
No user |
Similar topics
சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 75 ஆயிரம் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கையை வெளியிட்ட மத்திய போக்குவரத்து அமைச்சகம், இதில் 53% இளைஞர்கள் என தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இளைஞர்களே அதிகமாக சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆண்டு தோறும் உலகமெங்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் சாலை விபத்துகளில் பரிதாபமாக உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து இளைஞர்களிடம் அதிக விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, குடும்பத்தினரும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக பட்டியலிடப்பட்டுள்ள 14 மாநிலங்களில் முதலிடம் உத்தரபிரதேசம், இரண்டாமிடத்தில் தமிழ்நாடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் ’போலி’ ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்
» 3 ஆயிரம் பிச்சைக்காரர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி: மத்திய அரசு
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum