Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்க அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி?

Go down

உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்க அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி? Empty உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்க அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி?

Post by oviya Wed Sep 23, 2015 1:44 pm

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியை பார்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.
ஐ.நா. பொதுக் கூட்டத்தல் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா கிளம்பியுள்ள நிலையில் ராகுல் அமெரிக்கா சென்றுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து கூறுகையில், ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ள அஸ்பெனுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் மாநாடு ஒன்றில் அவர் கலந்து கொள்கிறார்.

அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

காங்கிரஸார் சிலர் ராகுல் தனிப்பட்ட விஷயமாக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறும் நிலையில், மேலும் சிலர் அவர் உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியை பார்க்க அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum