Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்: அதிமுக எம்.பி அதிரடி
Page 1 of 1

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பேசினால், பேசுவோரின் நாக்கை வெட்டுவேன் என்று அ.தி.மு.க. எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராசிபுரத்தில் தமிழக அரசின் 4 சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஓய்வெடுக்கச் சொல்கின்றனர்.
நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன்.
மேலும், யாராவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன் என்று பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 5.62 கோடி தமிழக வாக்காளர்களை நேரில் சந்திக்க ஜெயலலிதாவின் அதிரடி திட்டம்
» அதிமுக கொடுத்த ரூ.5000 பணத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: ஸ்டாலின்
» உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்க அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum