Top posting users this month
No user |
Similar topics
5.62 கோடி தமிழக வாக்காளர்களை நேரில் சந்திக்க ஜெயலலிதாவின் அதிரடி திட்டம்
Page 1 of 1

தமிழக வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 5,62,06,547 வாக்காளர்களையும் அதிமுக சார்பில் நேரடியாக சந்திக்க, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்கு சேகரிப்பாளர் நியமிக்கப்பட்டு, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவது இன்றியமையாதது.
இப்பணியை எனது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை மேற்கொள்ளும்.
பேரவையின் சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சென்று அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் எத்தனை முறை சந்திக்க இயலுமோ அத்தனை முறை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும்.
பேரவையின் சார்பில் மேற்கொள்ள இருக்கும் இந்த இன்றியமையாத பணிக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், அதிமுகவினரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல
» ’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி
» சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவின் தலையில் தொங்குகிற கத்தி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum