Top posting users this month
No user |
ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? வெளியான பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அரசியலுக்கு தற்காலிக விடுமுறை அளித்துள்ளார்.
அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ராகுல்காந்தி குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் இதனால் அவருக்கு தாடை மற்றும் கால்மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது கூறப்படுகிறது.
ஆனால் இதை ராகுல் காந்தியின் அலுவலகம் மறுத்துள்ள நிலையில் ராகுல் தன் பயண இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை செலவை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தகவல்கள் மூலம் ராகுல்காந்தி உருகுவே நாட்டில் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum