Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்
Page 1 of 1

புதிய அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் செயற்படுத்தும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சம்பந்தமாக சில தரப்பினர் ஏற்கனவே மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நியாயமாக விமர்சிக்க எவருக்கும் உரிமை உள்ளது.
எனினும் திட்டமிட்டு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் சூழ்ச்சிகளை மேற்கொள்ள எந்த தரப்புக்கும் உரிமையில்லை. அவ்வாறு செயற்படும் தரப்பினர் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வரும் எனவும் அந்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ் குடா தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் குறித்து விசாரணை
» சட்டவிரோத சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் புதிய நடவடிக்கை
» HNDA மாணவர்கள் மீதான தாக்குதல்! இவ்வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum