Top posting users this month
No user |
Similar topics
சட்டவிரோத சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் புதிய நடவடிக்கை
Page 1 of 1

சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் ரோஹண புஸ்பகுமார வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைக்குள் தற்போது அதிகளவிலான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவை ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகளினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைப்பின் உடன் நடவடிக்கை: சஜித் பிரேமதாச
» எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது
» தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum